லினக்ஸ்-விண்டோஸ் இரட்டை ஏற்றம்.
(நன்றி : தமிழ் கம்ப்யூட்டர்.)
விண்டோ இயக்கத்துடன் இருக்கும் கணிப்பொறியில் லினக்ஸ் இயக்க அமைப்பை நிறுவ விரும்பினால் இரண்டு இயக்க அமைப்பிற்கும்(Dual Booting)தனித் தனியாக நினைவகத்தை பாகப்பிரிவினை செய்வதே சிறந்த வழிமுறையாகும்.
இப்போது கிடைகின்ற லினக்ஸ் இயக்க அமைப்பு வன்தட்டில் 2 அல்லது 3 GB அளவிற்கு இடமிருந்தால் எளிதாகவும் நிறுவி அமர்ந்து விடுகிறது..
ஆனால், இதனுடன் சேர்ந்து வருகின்ற பயன்பாட்டு நிரல் தொடர்களுக்குதான் இவ்வாறு நிறுவப்படும்போது கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
லினக்ஸ் இயக்க அமைப்பை நிறுவுவதற்கு முன்பு கீழ்காணும் முக்கிய செய்தியை கருத்தில் கொள்ளுங்கள். விண்டோ எக்ஸ்பி மற்றும் 2000 ஆகியவைகளின் தன்னியல்பு (Default) கோப்பு அமைப்பு NTFS ஆகும். இதனை லினக்ஸ் இயக்க அமைப்பால் படிக்க மட்டுமே முடியும். எழுத முடியாது.
விண்டோவின் எந்த பதிப்பும் லினக்ஸின் நினைவக பிரிவினை பகுதியில் உள்ள கோப்பு அமைப்பை எழுதவும் படிக்கவும் செய்யாது. இந்த இரண்டு அடிப்படை வேறுபாட்டு தன்மையால் ஒரே கணிப்பொறியில் இரண்டு இயக்க அமைப்புகளை எளிதாக நிறுவி இயக்க முடியாத நிலை உள்ளது.
......தொடரும்.
Sunday, January 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment